உள்ளடக்கத்துக்குச் செல்

மகுதா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகுதா சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 118
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்கேதா
மக்களவைத் தொகுதிகேதா
நிறுவப்பட்டது2007
மொத்த வாக்காளர்கள்2,52,337[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சஞ்சய்சிங் விசய்சிங் மகிதா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

மகுதா சட்டமன்றத் தொகுதி (Mahudha Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கேதா மாவட்டத்தில் அமைந்துள்ளது. மகுதா, கேதா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
1972அர்மன்பாய் என் படேல்நிறுவன காங்கிரசு
1975பல்வந்த்சிங் சுதன்சிங் சோதாஇந்திய தேசிய காங்கிரசு
1980இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இந்திய தேசிய காங்கிரசு
1990தாக்கூர் நட்வர்சிங் ஃபுல்சின்இந்திய தேசிய காங்கிரசு
1995
1998
2002
2007
2017இந்திரசித்சிங் நட்வர்சிங் பர்மர்இந்திய தேசிய காங்கிரசு
2022சஞ்சய்சிங் விசய்சிங் மகிதாபாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்-2022:மகுதா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சஞ்சய்சிங் விசய்சிங் மகிதா 91900 52.4
காங்கிரசு இந்திரசித்சின் நத்வர்சின் பார்மர் 66211 37.75
வாக்கு வித்தியாசம் 25689 14.6%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Assembly Constituency Details Mahudha". chanakyya.com. Retrieved 2026-04-12.
  3. "List of all MLA from Mahudha Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-05-05.
  4. "2022 Assembly Election Result - Mahudha Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகுதா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4529935" இலிருந்து மீள்விக்கப்பட்டது