மகுடம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மகுடம் முதலிதழின் முன்னட்டை

மகுடம் இலங்கை,மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டுக் காலாண்டிதழாகும். மானுடம் சிறக்க உழைப்பது மகுடம், தானதுவாகி தழைப்பதும் மகுடம் என்ற மகுட வாசகத்துடன் மகுடம் இதல் 2012 சனவரியில் இருந்து வெளிவருகின்றது.

ஆசிரியர்[தொகு]

  • வி. மைக்கல் கொலின்

தொடர்பு முகவரி[தொகு]

ஆசிரியர், மகுடம், இலக்கம் 90, பார் வீதி, மட்டக்களப்பு, இலங்கை.

மின்னஞ்சல்: w.michaelcollin@gmail.com

உள்ளடக்கம்[தொகு]

கலை இலக்கிய செய்திகள், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியன இவ்விதழில் இடம்பெற்றிருந்தன.

வெளி இணைப்புகள்[தொகு]

  • இடுகைகள் [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகுடம்_(இதழ்)&oldid=2729815" இருந்து மீள்விக்கப்பட்டது