மகிஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மகிஷி (Mahishi) துர்கையால் கொல்லப்பட்ட அரக்கன் மகிஷாசூரனின் தங்கை ஆவார். தனது அண்ணன் மகிஷாசூரன் கொல்லப்பட காரணமான இருந்த தேவர்களை கொன்றழிக்க சூளுரைத்த மகிஷியை பார்வதி துர்கையாக வடிவம் கொண்டு மகிஷியை கொன்றதாக பல புராணங்களில் குறிப்பாக தேவி மகாத்மியம் எனும் புராண நூலில் கூறப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Devi Mahatmyam
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிஷி&oldid=2577407" இருந்து மீள்விக்கப்பட்டது