மகிழம்பூ (திரைப்படம்)
Appearance
மகிழம்பூ | |
---|---|
இயக்கம் | வி. டி. அரசு |
தயாரிப்பு | வி. டி. அரசு சஷ்டி பிலிம்ஸ் |
கதை | சிங்காரவேலன் |
இசை | டி. பி. ராமச்சந்திரன் |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் புஷ்பலதா |
வெளியீடு | சனவரி 31, 1969 |
நீளம் | 4439 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மகிழம்பூ 1969 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. அரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மகிழம்பூ - 1969 வருடம் தமிழ்த் திரைப்படங்கள், சினிமா, திரைப்படம், கலைகள்". www.protamil.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-01.