மகிலா மரம்
தோற்றம்
| மகிலா மரம் | |
|---|---|
| Foliage and fruit | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | M. germanica |
| இருசொற் பெயரீடு | |
| Mespilus germanica L | |
மகிலா மரம் (INTERMEDLAR TREE) பூக்கும் தாவர வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இவை தென்மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஐரோப்பா போன்ற பகுதிகளில் வளருகிறது. இது ஒரு சிறிய வகை மரம் ஆகும். இவற்றின் பூக்கள் வெள்ளை நிறத்தில் கானப்படுகிறது.[1]