மகிரா விசிறிவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகிரா விசிறிவால்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
ரைபிதுரிடே
பேரினம்:
ரைபிதுரா
இனம்:
R. tenebrosa
இருசொற் பெயரீடு
Rhipidura tenebrosa
இராம்சே, 1882

மகிரா விசிறிவால் (Makira fantail) அல்லது இருண்ட விசிறிவால் (ரைபிதுடுரா டெனெப்ரோசா) என்பது ரைபிதுரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது சொலமன் தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

வகைபிரித்தல்[தொகு]

மகிரா விசிறிவால் (ரை. டெனெப்ரோசா) ஒரு பெருஞ் சிற்றினத்தினை உருவாக்குகிறது:[2]

  • பழுப்பு விசிறிவால் (ரை. ட்ரோனேய்)
  • ரென்னெல் விசிறிவால் (ரை. ரெனெல்லியானா)
  • கோடுடைய விசிறிவால் (ரை. வெர்ரோக்சி)
  • கடவு விசிறிவால் (ரை. பெர்சோனாடா)
  • சமோவான் விசிறிவால் (ரை. நெபுலோசா)

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Rhipidura tenebrosa". IUCN Red List of Threatened Species 2016: e.T22706861A94094058. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706861A94094058.en. https://www.iucnredlist.org/species/22706861/94094058. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Tvardikova K. (2022). "Rhipidura drownei Gould, 1843". New Guinea Birds online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிரா_விசிறிவால்&oldid=3501534" இலிருந்து மீள்விக்கப்பட்டது