உள்ளடக்கத்துக்குச் செல்

மகித்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகித்பூர் சட்டமன்றத் தொகுதி
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 213
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்உஜ்ஜைன்
மக்களவைத் தொகுதிஉஜ்ஜைனி
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
தினேசு செயின் பாசு
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023
முன்னாள் உறுப்பினர்பகதூர் சிங் சௌகான்

மகித்பூர் சட்டமன்றத் தொகுதி (Mahidpur Assembly constituency) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது உஜ்ஜைன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மகித்பூர், உஜ்ஜைனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1972நாராயண் பிரசாத் சர்மாஇந்திய தேசிய காங்கிரசு
1977சிவ நாராயண் சௌத்ரிஜனதா கட்சி
1980ஆனந்திலால் சசலானிஇந்திய தேசிய காங்கிரசு (இ)
1985நாதுலால் சிசோடியாபாரதிய ஜனதா கட்சி
1990பாபு லால் செயின்
1993
1998கல்பனா பருலேகர்இந்திய தேசிய காங்கிரசு
2003பகதூர் சிங்பாரதிய ஜனதா கட்சி
2008கல்பனா பருலேகர்இந்திய தேசிய காங்கிரசு
2013பதூர்சிங் சௌகான்பாரதிய ஜனதா கட்சி
2018
2023தினேசு செயின் பாசுஇந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்-2023:மகித்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு தினேசு செயின் பாசு 75454 42.58
பா.ஜ.க பகதூர் சிங் சௌகான் 75164 42.41
வாக்கு வித்தியாசம் 290 0.2%
பதிவான வாக்குகள்
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Assembly Constituency Details Mahidpur". chanakyya.com. Retrieved 2026-03-28.
  2. ↑ "Mahidpur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 30 March 2026.
  3. ↑ "2023 Assembly Election Result - Mahidpur Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-29.