மகிசி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| மகிசி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 77 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | பீகார் |
| மாவட்டம் | சஹர்சா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | மதேபுரா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1967 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 18-ஆவது பீகார் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் குஞ்சேசுவர் சா | |
| கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
மகிசி சட்டமன்றத் தொகுதி (Mahishi Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சஹர்சா மாவட்டத்தில் அமைந்துள்ளது. மகிசி, மதேபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | இலக்தான் சவுத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | பரமேசுவர் குமார் | ஜனதா கட்சி | |
| 1980 | இலக்தான் சவுத்ரி | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | ஆனந்த் மோகன் | ஜனதா தளம் | |
| 1995 | அப்துல் கபூர் | ||
| 2000 | இராச்டிரிய ஜனதா தளம் | ||
| 2005 பிப் | சுரேந்திரா | சுயேச்சை | |
| 2005 அக் | குஞ்சேசுவர் | ஐக்கிய ஜனதா தளம் | |
| 2010 | அப்துல் கபூர் | இராச்டிரிய ஜனதா தளம் | |
| 2015 | |||
| 2020 | குஞ்சேசுவர் சா | ஐக்கிய ஜனதா தளம் | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2020
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| ஐஜத | குஞ்சேசுவர் சா | 66316 | 37.83% | ||
| இரா.ஜ.த. | கௌதம் கிருசுணா | 64686 | 36.9% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 175307 | 58.76% | |||
| ஐஜத கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Mahishi". chanakyya.com. Retrieved 2025-06-18.
- ↑ "Mahishi Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-18.
- ↑ "Mahishi Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-18.