மகா சைரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சைரஸ் பாரசீகப் பேரரசை நிறுவியவர். தென்மேற்கு ஈரானில் ஒரு சிற்றரசாக இருந்த இவர் பல சிறந்த வெற்றிகளைப் பெற்று, மெடிஸ், லிதியர், பாபிலோனியர் ஆகிய மூன்று பெரும் பேரரசுகளை வென்றார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சைரஸின் இயற்பெயர் [குரூஷ் குரூஷ்] என்பதாகும். தென்மேற்கு ஈரானில் இப்போது ஃபார்ஸ் என்றழைக்கப்படும் பெர்சிஸ் என்ற மாநிலத்தில் கி.மு. 590 ஆம் ஆண்டில் பிறந்தார். அப்போது பெர்சிஸ், மெடிஸ் பேரரசின் கீழ் இயங்கிய ஒரு சிற்றரசாக இருந்தது.[1]

உசாத்துணை[தொகு]

மைக்கேல் ஹெச் ஹார்ட் எழுதிய புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை 100 பேர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகா_சைரஸ்&oldid=2724622" இருந்து மீள்விக்கப்பட்டது