மகா கூட்டணி (பீகார்)
தோற்றம்
| மகா கூட்டணி (பீகார்) | |
|---|---|
| சுருக்கக்குறி | எம்ஜிஎம் |
| தலைவர் | தேஜஸ்வி யாதவ், (எதிர்கட்சித் தலைவர்) |
| தலைவர் | தேஜஸ்வி யாதவ், (எதிர்கட்சித் தலைவர்) |
| தொடக்கம் | 2015 |
| கொள்கை | Majority: சமூகவுடைமை (இந்தியா) Factions: சமூக மக்களாட்சி[1] ஜனநாயக சோசலிசம் பொதுவுடைமை[2][3][4] |
| அரசியல் நிலைப்பாடு | Big Tent Factions: Centre, Centre-left to far-left |
| கூட்டணி | இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி |
| மக்களவை உறுப்பினர்கள் எண்., | 10 / 40
(Total-543, Bihar-40) |
| மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 7 / 16
(Total-245, Bihar-16) |
| சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (Bihar Legislative Assembly) | 110 / 243 |
| சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (Bihar Legislative Council) | 18 / 75 |
| இந்தியா அரசியல் | |
மகா கூட்டணி (எம்ஜிஎம் ) (Mahagathbandhan (Bihar) அல்லது மகா பந்தன் என்பது இந்தியாவின் கிழக்கு மாநிலமான பீகாரில் உள்ள அரசியல் கட்சிகளின் கூட்டணியாகும், இது 2015 பீகாரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக உருவாக்கப்பட்டது.[5] இந்த கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை மற்றும் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் இடம்பெற்றன.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Soper, J. Christopher; Fetzer, Joel S. (2018). Religion and Nationalism in Global Perspective. Cambridge University Press. pp. 200–210. ISBN 978-1-107-18943-0.
- ↑ "General Programme of CPI(ML)". Communist Party of India (Marxist-Leninist) website (in அமெரிக்க ஆங்கிலம்). 6 April 2013. Retrieved 2020-03-23.
- ↑ "Brief History of CPI - CPI". Archived from the original on 9 December 2015. Retrieved 1 December 2015.
- ↑ Chakrabarty, Bidyut (2014). Communism in India: Events, Processes and Ideologies. Oxford University Press. p. 314. ISBN 978-0-199-97489-4.
- ↑ "Post Bihar....the MGB fever". Rajya Sabha TV (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-11-20. Retrieved 2020-10-07.
- ↑ TEWARY, AMARNATH (2024-03-30). "Mahagathbandhan announces seat-sharing in Bihar". Retrieved 2025-06-02.