மகாவீர் சிங் (நீதிபதி)
தோற்றம்
மகாவீர் சிங் (Mahavir Singh)(1920–1997) என்பவர் இந்திய நீதிபதியாவார். இவர் இந்தியாவின் சட்ட அதிகார சமூக சீர்திருத்தவாதி ஆவார். 1977 முதல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றிய இவர், 1997இல் இறக்கும் வரை தொடர்ந்து கருத்துக்களை வழங்கினார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Aggarwala, Adish C. (1993). Rajiv Gandhi: An Assessment. Amish Publications. p. 137. ISBN 9788190028905.