உள்ளடக்கத்துக்குச் செல்

மகாராஷ்டிர காவல்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராஷ்டிர காவல்துறை
Maharashtra Police
महाराष्ट्र राज्य पोलिस
சின்னம்
சின்னம்
சுருக்கம்म.पो.
குறிக்கோள்सद्रक्षणाय खलनिग्रहणाय
நல்லவரை காப்பாற்றி, தீயவைகளை தண்டித்தல்
துறையின் கண்ணோட்டம்
பணியாளர்கள்சூப்பரின்டென்டு: 282
துணை சூப்பரின்டென்டு: 523
இன்ஸ்பெக்டர்: 3522
துணை இன்ஸ்பெக்டர்கள்: 3123
சப் இன்ஸ்பெக்டர்கள்: 6230
அதிகார வரம்பு அமைப்பு
செயல்பாட்டு அதிகார வரம்புமகாராஷ்டிரா, IN
மகாராஷ்டிர காவல்துறைக்கு உட்பட்ட எல்லைகள்
ஆட்சிக் குழுமகாராஷ்டிர அரசு
பொது இயல்பு
செயல்பாட்டு அமைப்பு
தலைமையகம்மும்பை
அமைச்சர்
  • ஆர். ஆர். பாட்டீல், உள்துறை அமைச்சர்
துறை நிருவாகி
  • சஞ்சீப் தயாள் (ஐ.பி.எஸ்)[1], டி.ஜி.பி, மகாராஷ்டிரா
இணையத்தளம்
www.mahapolice.gov.in

மகாராஷ்டிர காவல்துறை என்பது மகாராஷ்டிர மாநிலத்தில் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றும் அமைப்பாகும். இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. இதன் உயரிய பொறுப்பை டி.ஜி.பி ஏற்கிறார்.

இது 10 கமிஷனர்களையும், 35 மாவட்ட காவல் பிரிவுகளையும் கொண்டுள்ளது. மொத்தமாக 1.95 லட்சம் காவலர்கள் பணியாற்றுகின்றனர்.[2] இவர்களில் 1.5 லட்சம் பேர் பெண்கள் ஆவர்.[3]

பிரிவுகள்[தொகு]

  • தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு
  • நெடுஞ்சாலைப் போக்குவரத்துப் பிரிவு
  • லஞ்ச எதிர்ப்புப் பிரிவு
  • உளவுப் பிரிவு

சான்றுகள்[தொகு]

  1. "Sanjeev Dayal is new Maharashtra DGP". dnaindia.com. 1 August 2012. http://www.dnaindia.com/mumbai/report-sanjeev-dayal-is-new-maharashtra-dgp-1722495. பார்த்த நாள்: 16 January 2014. 
  2. "Workforce". Maharashtra Police. Archived from the original on 9 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 16 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Nishikant, Karlikar (3 January 2014). "Supriya Sule mocks Delhi CM's no-beacon stance". டைம்ஸ் ஆப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/city/thane/Supriya-Sule-mocks-Delhi-CMs-no-beacon-stance/articleshow/28300641.cms?intenttarget=no. பார்த்த நாள்: 16 January 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராஷ்டிர_காவல்துறை&oldid=3593915" இலிருந்து மீள்விக்கப்பட்டது