மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம்
MCA Stadium
(MCA) மகாராட்டிர துடுப்பாட்ட அரங்கம்
அரங்கத் தகவல்
அமைவிடம்புனே, மகாராட்டிரம்
உருவாக்கம்ஏப்ரல் 2012
இருக்கைகள்37,000
உரிமையாளர்மகாராட்டிர துடுப்பாட்ட வாரியம்
கட்டிடக் கலைஞர்காப்கின்சு கட்டிடக் கலைஞர்கள் [1]
இயக்குநர்Pune Stadium Ltd.
குத்தகையாளர்மகாராட்டிர துடுப்பாட்ட அணி
இந்தியத் துடுப்பாட்ட அணி
புனே வாரியர்சு இந்தியா (2012–2013)
முடிவுகளின் பெயர்கள்
Pavilion End
Hill End
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு23–25 பெப்ரவரி 2017:
 இந்தியா v  ஆத்திரேலியா
கடைசித் தேர்வு10–13 அக்டோபர் 2019:
 இந்தியா v  தென்னாப்பிரிக்கா
முதல் ஒநாப13 அக்டோபர் 2013:
 இந்தியா v  ஆத்திரேலியா
கடைசி ஒநாப27 ஆக்டோபர் 2018:
 இந்தியா v  மேற்கிந்தியத் தீவுகள்
முதல் இ20ப20 திசம்பர் 2012:
 இந்தியா v  இங்கிலாந்து
கடைசி இ20ப10 சனவரி 2020:
 இந்தியா v  இலங்கை
10 சனவரி 2020 இல் உள்ள தரவு
மூலம்: Ground Info

மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம் (Maharashtra Cricket Association Stadium) என்பது இந்தியாவில் புனே நகரில் அமைந்திருக்கும் ஒரு துடுப்பாட்ட அரங்கம் ஆகும். இந்த அரங்கம் மகாராட்டிர துடுப்பாட்ட அணி மற்றும் மகாராட்டிர துடுப்பாட்ட வாரியத்தின் தலைமையிடமாக விளங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]