மகாராட்டிரா மாநில நெடுஞ்சாலை 42
Appearance
மாநில நெடுஞ்சாலை 42 | |
---|---|
கோட்பந்தர் சாலை | |
சிவப்பு நிறத்தின் தானே - கோட்பந்தர் சாலையின் வரைபடம் | |
கைமுக் அருகே கோட்பந்தர் சாலையின் காட்சி | |
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு மகாராட்டிரா மாநில சாலை மேம்பாட்டு வாரியம் | |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | மஜிவாடா-தானே |
தேசிய நெடுஞ்சாலை 3 தேசிய நெடுஞ்சாலை 79 | |
To: | கோட்பந்தர், தானே |
அமைவிடம் | |
Districts: | தானே |
நெடுஞ்சாலை அமைப்பு | |
மகாராட்டிரா மாநில நெடுஞ்சாலை 42 அல்லது கோட்பந்தர் சாலை (Maharastra State Highway 42 or Ghodbunder Road or G.B. Road), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டம் வழியாகச் செல்கிறது. இது தானே நகரத்தின் மஜிவாடா பகுதியில் துவங்கி, தானே மாவட்டத்தின் கோட்பந்தர் கிராமத்தில் முடிவடைகிறது. இச்சாலையின் நீளம் 104 கிலோ மீட்டர் (65 மைல்) ஆகும். இச்சாலை மஜிவாடா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 3யுடன் இணைகிறது. மேலும் கோட்ப்ந்தரில் இச்சாலை தேசிய நெடுஞ்சாலை 79வுடன் இணைகிறது.
முக்கிய சந்திப்புகள்
[தொகு]தாலுகா | தொலைவு | சந்திப்பின் அமைவிடம் | சந்திப்பு |
---|---|---|---|
தானே | |||
தானே | 0 km (0 mi) | மஜிவாடா[1] | தேசிய நெடுஞ்சாலை 3 |
104 km (65 mi) | கோட்பந்தர்[1] | தேசிய நெடுஞ்சாலை 79 |
படக்காட்சிகள்
[தொகு]-
கோட்பந்தர் சாலை
-
கோட்பந்தர் சாலை
-
கோட்பந்தர் சாலை, ஹிரணாநந்தனி எஸ்டேட்
-
கோட்பந்தர் சாலை
இதனையும் காண்க
[தொகு]- கிழக்கு விரைவு நெடுஞ்சாலை
- மேற்கு விரைவு நெடுஞ்சாலை
- தேசிய நெடுஞ்சாலை 3
- தேசிய நெடுஞ்சாலை 79
- தேசிய நெடுஞ்சாலை 48
References
[தொகு]- ↑ 1.0 1.1 "National Highway 3 intersection with State Highway 10 at Malegaon Taluka". Mahapwd.com. பார்க்கப்பட்ட நாள் 2012-10-22. [தொடர்பிழந்த இணைப்பு]