மகாராஜா எக்ஸ்பிரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மகாராஜா எக்ஸ்பிரஸ் என்னும் தொடர்வண்டியை இந்திய ரயில்வே இயக்குகிறது. உலகிலேயே ஆடம்பரமான வசதிகளைக் கொண்ட முன்னணி ரயிலாகும். இது இந்தியாவின் வடமத்திய பகுதியில் ஓடுகிறது. ஐந்து வழித்தடங்களில் 12 இடங்களை சென்றடைகிறது.[1]

மேற்கோள்[தொகு]

  1. "Maharajas' Express Introduction".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராஜா_எக்ஸ்பிரஸ்&oldid=2015572" இருந்து மீள்விக்கப்பட்டது