மகாராஜாவின் கல்லூரி, மைசூர்
Appearance
மகாராஜாவின் கல்லூரி, மைசூர் பல்கலைக் கழகம் | |
உருவாக்கம் | 1889 |
---|---|
அமைவிடம் | , , |
சேர்ப்பு | மைசூர் பல்கலைக்கழகம் |
இணையதளம் | www |
மகாராஜாவின் கல்லூரி,. இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் மைசூர் நகரில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 1889 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இது முதலில் ஆங்கிலப் பள்ளியாக மஹாராஜா பாடசாலை என்ற பெயரில் மைசூர் மஹாராஜாவால் 1833-ல் ஆரம்பிக்கப்பட்டது. 1868-ல் மஹாராஜாவின் மரணத்திற்குப் பின் மைசூர் அரசின் பொறுப்பில் வந்தது. 1879-ல் இக் கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1894-ல் முதல்நிலைக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அச் சமயம், கட்டுமானத்திற்கு 9.41 லட்ச இந்திய ரூபாய் செலவளிக்கப்பட்டது. மைசூர் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் 5 துறைகள் உள்ளன.