மகாராச்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேசம்
தோற்றம்
| மகாராச்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 318 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | மகாராஜ்கஞ்சு |
| மக்களவைத் தொகுதி | மகராஜ்கஞ்ச் |
| மொத்த வாக்காளர்கள் | 3,86,617 (in 2017) |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் செய் மங்கள் கனோசியா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
மகாராச்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Maharajganj Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மகாராஜ்கஞ்சு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மகராஜ்கஞ்ச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | துரியோதனன் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | துகி பிரசாத் | சுயேச்சை | |
| 1980 | பிராங்கி பிரசாத் விசாரத் | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | |
| 1985 | இராம் லக்சுமன் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | கேசவ் பிரசாத் | ஜனதா தளம் | |
| 1991 | இராம் பாயர் (ஆசாத்) | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | சந்திர கிசோர் | ||
| 1996 | |||
| 2002 | |||
| 2007 | சிறீபதி | சமாஜ்வாதி கட்சி | |
| 2012 | சுதாமா | ||
| 2017 | செய் மங்கள் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | செய் மங்கள் | 136071 | 51.81 | ||
| சுயேச்சை | நிர்மேசு மங்கள் | 59168 | 22.53 | ||
| வாக்கு வித்தியாசம் | 76903 | 29.3% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Maharajganj (SC)". chanakyya.com. Retrieved 2026-03-01.
- ↑ "Maharajganj Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-03.
- ↑ "2022 Assembly Election Result - Maharajganj (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-01.