மகாமாரியம்மன் கோவில், பென்னாங்

ஆள்கூறுகள்: 5°25′2.1″N 100°20′17.736″E / 5.417250°N 100.33826000°E / 5.417250; 100.33826000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாமாரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:மலேசியா
மாநிலம்:பினாங்கு
அமைவு:ஜார்ஜ் டவுன்
ஆள்கூறுகள்:5°25′2.1″N 100°20′17.736″E / 5.417250°N 100.33826000°E / 5.417250; 100.33826000
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
அமைத்தவர்:தெரியவில்லை

1833 ஆம் ஆண்டில் மலேசியா நாட்டிலுள்ள பென்னாங் நகரில் உள்ள ஜார்ஜ்  டவுனில்  கட்டப்பட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் ஒரு மிக பழமையான இந்துக்கோவில்.அதன் நுழைவாயிலில் ஏராளமான கடவுளரின் சிலைகள் நிறைந்துள்ளன. இது மாரியம்மன் கோவில் எனவும் இந்திய இராணி தெருக்கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் ஸ்ரீ முத்து மாரியம்மன், ஸ்ரீ அருள்மிகு மகாமாரியம்மன்  கோவில், ஸ்ரீ மாரியம்மன் கோவில் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.[1]

வரலாறு[தொகு]

மகாமாரியம்மன் கோவில்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Maha Mariamman Temple, Penang : Malaysia Footsteps". nana in History, Islands. Archived from the original on 7 ஜூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 3 June 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)