மகாபீர் தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாபீர் தாசு
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1962-1974
தொகுதி பீகார்
தனிநபர் தகவல்
பிறப்பு 10 சனவரி 1915
இறப்பு 1984
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

மகாபீர் தாசு (Mahabir Dass) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் பீகாரைப் பிரதிநிதித்துவம் தரும் வகையில் 1962 முதல் 1974 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாபீர்_தாசு&oldid=3531139" இருந்து மீள்விக்கப்பட்டது