மகாபால் மரப்பல்லி
தோற்றம்
| மகாபால் மரப்பல்லி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | நெமாசுபிசு |
| இனம்: | நெ. மகாபாலி |
| இருசொற் பெயரீடு | |
| நெமாசுபிசு மகாபாலி சையது, பைரான், & திலீப்குமார், 2018[1] | |
மகாபால் மரப்பல்லி (Mahabal's day gecko)(நெமாசுபிசு மகாபாலி) என்பது நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த மரப்பல்லி சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் காணப்படும் ஒரு பல்லி சிற்றினமாகும்.[2] இது இரவாடி வகையினைச் சார்ந்தது. மரங்களில் வாழக்கூடியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sayyed A, Pyron RA, Dileepkumar R. 2018. Four new species of the genus Cnemaspis Strauch, (Sauria: Gekkonidae) from the northern Western Ghats, India. Amphibian & Reptile Conservation 12(2) [General Section]: 1–29 (e157)
- ↑ "Cnemaspis mahabali". http://reptile-database.reptarium.cz/species?genus=Cnemaspis&species=mahabali&search_param=%28%28search%3D%27Cnemaspis+mahabali%27%29%29. பார்த்த நாள்: 2018-12-17.