மகாத்மா காந்தி தேசியப் பூங்கா
Appearance
மகாத்மா காந்தி தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
ஜாலி பாய் தீவு | |
அமைவிடம் | அந்தமான் தீவுகள், இந்தியா |
அருகாமை நகரம் | 11°32′N 92°36′E / 11.53°N 92.60°E |
பரப்பளவு | 281.5 சதுர கி.மீ |
நிறுவப்பட்டது | 1983 |
மகாத்மா காந்தி தேசியப் பூங்கா, இந்திய ஒன்றியப் பகுதியான அந்தமான் தீவுக்கூட்டத்தில் உள்ளது. இது போர்ட் பிளேரில் இருந்து 29 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த பூங்கா 281.5 சதுர கி.மீ பரப்பளவில், பதினைந்து தீவுகளில் அமைந்துள்ளது. இங்கு நீர்மூழ்கல் உள்ளிட்டவை பொழுதுபோக்கு அம்சங்களாகும்.