மகாத்மா காந்தி சேது
மகாத்மா காந்தி சேது | |
---|---|
![]() ஒரு பார்வையில் மகாத்மா காந்தி சேது பாலம் | |
ஆள்கூற்று | 25°37′19.0″N 85°12′25.7″E / 25.621944°N 85.207139°E |
வாகன வகை/வழிகள் | 4 வழி சாலை மற்றும் ஒவ்வொரு பக்கத்திலும் பாதசாரிகள் நடந்து செல்லும் வழி தடங்கள். |
கடப்பது | கங்கை ஆறு |
இடம் | பாட்னா, பீகார், இந்தியா |
அதிகாரபூர்வ பெயர் | மகாத்மா காந்தி சேது |
பராமரிப்பு | பீகார் அரசு |
Characteristics | |
வடிவமைப்பு | உத்திர பாலம் |
கட்டுமான பொருள் | கான்கிரீட் & எஃகு |
மொத்த நீளம் | 5575 மீட்டர் |
அகலம் | 25 மீட்டர் |
தாவகல எண்ணிக்கை | 48 |
நீரில் தூண்கள் | 40 |
கீழ்மட்டம் | 265 |
History | |
வடிவமைத்தவர் | காமன் இந்தியா லிமிடெட் |
கட்டத் தொடங்கிய நாள் | 1979 |
கட்டி முடித்த நாள் | 1982 |
திறக்கப்பட்ட நாள் | மே 1982 |
மூடப்பட்டது | இல்லை |
Statistics | |
சுங்கம் | உள்ளது |
மகாத்மா காந்தி சேது (Mahatma Gandhi Setu) என்பது ஒரு பாலம் ஆகும். இது கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது மேலும் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவையும் பீகாரின் வடபுறம் உள்ள ஹஜிபூரையும் கங்கை ஆற்றின் குறுக்கே சென்று இணைக்கின்றது.
அதன் நீளம் 5575 மீட்டர் (18,291 அடி) ஆகும்.[1] இது உலகின் மிக நீளமான பாலங்களில் ஒன்றாக உள்ளது.[2] இந்த பாலத்தில் 48 தூண்கள் உள்ளன. இது அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் 1982, மே அன்று தொடங்கப்பட்டது.
கட்டிடக்கலை[தொகு]
இந்த பாலம் கேமன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்டது. இந்த பாலம் 46 தூண்களைக் கொண்டுள்ளது. இதன் தாங்கி 7.5 மீட்டர் (25 அடி) அகலத்தில் இரு வழிச்சாலை மற்றும் இருபுறமும் நடைபாதகளை கொண்டுள்ளது. இது கொடுங்கை பால வகையாகும். 65 கோடி ரூபாயில் இது கட்டப்பட்டது.
இவற்றையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Gammon India Limited" இம் மூலத்தில் இருந்து 2011-02-13 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5wSKv3SAO?url=http://www.gammonindia.com/.
- ↑ "The Hindu : Karnataka / Bijapur News : Korthi-Kolhar bridge inaugurated" இம் மூலத்தில் இருந்து 2011-02-13 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5wSKvBK8U?url=http://www.hindu.com/2006/08/24/stories/2006082403760300.htm.