மகாத்மா காந்தி காவியம்
Appearance
நூலாசிரியர் | தி. கா. இராமானுஜ கவிராயர் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
பொருண்மை | காவியம் |
வகை | வாழ்க்கை வரலாறு |
வெளியீட்டாளர் | காவ்யா பதிப்பகம் |
வெளியிடப்பட்ட நாள் | 2018 |
ISBN | 9386576414, 9789386576415 |
மகாத்மா காந்தி காவியம் என்பது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் கவிதை நூலாகும். இது இரு தொகுதிகளாகப் பத்துக் காண்டங்களைக் கொண்டுள்ளது. இதன் ஆசிரியர் தி. கா. இராமானுஜ கவிராயர் ஆவார்.[1][2]