மகாத்மா காந்தி அரசுக் கலைக் கல்லூரி
தோற்றம்
| வகை | பொது |
|---|---|
| உருவாக்கம் | 1970 |
| அமைவிடம் | , , |
| வளாகம் | நகரம் |
| சேர்ப்பு | புதுவைப் பல்கலைக்கழகம் |
| இணையதளம் | https://mggacmahe.ac.in |
மகாத்மா காந்தி அரசு கலைக் கல்லூரி (Mahatma Gandhi Government Arts College), புதுச்சேரி, மாகே, சாலக்கராவில் அமைந்துள்ள ஒரு பட்டப்படிப்பு கல்லூரி ஆகும். இது 1970ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரி பாண்டிச்சேரி பல்கலைக்கழக இணைவு பெற்றுள்ளது.[1][2] இக்கல்லூரியில் கலை, வர்த்தகம், அறிவியல் பிரிவுகளில் பல்வேறு படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
துறைகள்
[தொகு]இக்கல்லூரியில் செயல்படும் துறைகள்:
- இயற்பியல் துறை
- வேதியியல் துறை
- கணிதத் துறை
- விலங்கியல் துறை
- தாவரவியல் துறை
- கணினி அறிவியல் துறை
- வணிகவியல் துறை
- பொருளாதார துறை
- ஆங்கிலத் துறை
- இந்தி துறை
- மலையாளத் துறை
அங்கீகாரம்
[தொகு]இக்கல்லூரியை புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானிய குழு அங்கீகரித்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Affiliated Colleges – Pondicherry University" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-06-19.
- ↑ "Mahatma Gandhi Government Arts College Mahe". mggacmahe.ac.in. Retrieved 2021-06-19.
வெளி இணைப்புகள்
[தொகு]- "MAHATMA GANDHI GOVT. ARTS COLLEGE(MGGAC)". www.mggacmahe.ac.in. Retrieved 2017-09-25.
- "MAHATMA GANDHI GOVT. ARTS COLLEGE(MGGAC)". www.mggacmahe.ac.in. Retrieved 2020-04-10.