மகாதேவ்
தோற்றம்
| மகாதேவ் | |
|---|---|
| பிறப்பு | மே 1489 லெத்தேகு புக்குரி, நாராயண்பூர், அசாம் |
| இறப்பு | 1596 பேலா சத்திரம், கூச் பெகர், வங்காளம் |
| சமயம் | இந்து சமயம் |
| தலைப்புகள்/விருதுகள் | மகாபுருஷர் எனப்போற்றப்பட்டவர். |
| தத்துவம் | ஏகசரண தர்மம் |
| குரு | சங்கர்தேவ் |
மகாதேவ் (Madhavdev) (மே 1489–1596), ஏகசரண தர்மத்தை நிறுவிய சங்கர்தேவின் தலைமைச் சீடரும், கவிஞரும் ஆவார். 1568ல் சங்கர்தேவின் மறைவிற்குப் பின் மகாதேவ் ஏகசரண தர்மத்தின் குருவாக பதவியேற்றார். மகாதேவ் நாம கோசம் எனும் கிருஷ்ண பக்தி கவிதை நூல்[1]மற்றும் தமது குருவான சங்கர்தேவ் இயற்றிய போர்கீதம் நூலின் சில கவிதைகளை எழுதியவர்.[2]இவர் தற்கால அசாம் மாநிலத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்பூர் எனுமிடத்தில் மே 1489ல் பிறந்தவர்
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ "Nām Ghosā - the Book of the Names Divine". A tribute to Sankaradeva. Retrieved 2013-05-29.
- ↑ Rajan, Anjana (2019-07-04). "Should Borgeet of Assam be recognised as a classical art form?". The Hindu. https://www.thehindu.com/entertainment/art/class-and-classical/article28283487.ece.
மேற்கோள்கள்
[தொகு]- Barman, Sivanath (1999). An Unsung Colossus: An Introduction to the Life and Works of Sankaradeva. Guwahati.
{{cite book}}: CS1 maint: location missing publisher (link) - Cantlie, Audrey (1984). The Assamese. London.
{{cite book}}: CS1 maint: location missing publisher (link) - Neog, Maheshwar (1980). Early History of the Vaishnava Faith and Movement in Assam. Delhi: Motilal Banarasidass.
- Sarma, Satyendranath (1966), The Neo-Vaiṣṇavite Movement and the Satra Institution of Assam, Gauhati University: Department of Publication
வெளி இணைப்புகள்
[தொகு]- The Telegraph news paper - contains a news item about developing a cultural complex at Madhabdev's birthplace.
- Govt. of India CIC Narayanpur Home Page - contains some information about Madhabdev's birthplace.
- Sri Sri Madhav Dev – a great saint[தொடர்பிழந்த இணைப்பு] — Dr Dibakar Ch Das, The Assam Tribune, 9 September 2009.
- Mahapurush Sri Sri Madhavdev at Vedanti.com
- Life Sketch of Sri Sri Madhavdev at barpetasatra.com.