உள்ளடக்கத்துக்குச் செல்

மகாதேவா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாதேவா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 311
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பஸ்தி
மக்களவைத் தொகுதிபசுதி
மொத்த வாக்காளர்கள்3,60,632
ஒதுக்கீடு பட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
துத்ராம்
கட்சிசுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

மகாதேவா சட்டமன்றத் தொகுதி (Mahadewa Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பஸ்தி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மகாதேவா, பசுதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2012 இராம் கரண் ஆர்யா சமாஜ்வாதி கட்சி
2017 இரவி குமார் சோன்கர்[3] பாரதிய ஜனதா கட்சி
2022 துத்ரம் சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:மகாதேவா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுபாசக துத்ரம் 83350 39.47
பா.ஜ.க இரவி 77855 36.87
வாக்கு வித்தியாசம் 5495 2.6%
பதிவான வாக்குகள்
சுபாசக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Mahadewa (SC)". chanakyya.com. Retrieved 2026-03-01.
  2. "Mahadewa Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-03.
  3. "2017 Assembly Election Result - Mahadewa (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-03.
  4. "2022 Assembly Election Result - Mahadewa (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-01.