மகாதீர் மூன்றாம் அமைச்சரவை
| மகாதீர் மூன்றாம் அமைச்சரவை Third Mahathir Cabinet Kabinet Mahathir Ketiga | |
|---|---|
| 11-ஆம் அமைச்சரவை | |
| மக்களும் அமைப்புகளும் | |
| அரசுத் தலைவர் | மகாதீர் முகமது |
| துணை அரசுத் தலைவர் | அப்துல் கபார் பாபா |
| நாட்டுத் தலைவர் | சுல்தான் இசுகந்தர் (1986–1989) சுல்தான் அசுலான் சா (1989–1990) |
| உறுப்புமை கட்சி | |
| சட்ட மன்றத்தில் நிலை | கூட்டணி அரசு |
| எதிர் கட்சி | ஜனநாயக செயல் கட்சி மலேசிய இசுலாமிய கட்சி ஐக்கிய சபா கட்சி |
| வரலாறு | |
| தேர்தல்(கள்) | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
| Outgoing election | மலேசியப் பொதுத் தேர்தல், 1990 |
| சட்டமன்றப் பதவிக்காலம் | மலேசியாவின் ஏழாவது மக்களவை, 1986–1990 |
| முந்தைய | மகாதீர் இரண்டாம் அமைச்சரவை |
| அடுத்த | மகாதீர் நான்காம் அமைச்சரவை |
மகாதீர் மூன்றாம் அமைச்சரவை (ஆங்கிலம்: Third Mahathir Cabinet; மலாய்: Kabinet Mahathir Ketiga; சீனம்: 第三次马哈迪内阁); என்பது மலேசியாவின் நான்காவது பிரதமர் மகாதீர் முகமது தலைமையிலான மூன்றாம் அமைச்சரவை ஆகும். மலேசியாவில் 1986 ஆகத்து 3 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்க மலேசிய அரசர், சுல்தான் இசுகந்தர் அவர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட பின்னர் மகாதீர் மூன்றாம் அமைச்சரவை அமைக்கப்பட்டது.
தேர்தலுக்கு முன்னதாக, மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது, பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளைக் கொண்ட மகாதீர் இரண்டாம் அமைச்சரவையை வழிநடத்தினார். அதன் பின்னர் இந்த மகாதீர் மூன்றாம் அமைச்சரவை அமைக்கப்பட்டது. இந்த அமைச்சரவை மலேசியாவில் மலேசிய விடுதலைக்குப் பின்னர் அமைக்கப்பட்ட 11-ஆவது அமைச்சரவை ஆகும்.
மகாதீர் மூன்றாம் அமைச்சரவையின் அமைச்சர்கள்
[தொகு]மலேசியாவின் நான்காவது பிரதமர் மகாதீர் முகமது அவர்களின் மூன்றாம் அமைச்சரவையின் உறுப்பினர்கள் பட்டியல்:[1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kabinet - Mahathir". BERNAMA. 1989-06-14 இம் மூலத்தில் இருந்து 2024-01-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240102032425/http://lib.perdana.org.my/PLF/Digital_Content/Prominent_Leaders/Mahathir/News_1968-2004/1989-1992/1989/00008011.pdf.
- ↑ "Ahli-Ahli Dewan Rakyat" (PDF). Penyataan Rasmi Parlimen (in மலாய்). Vol. 1. Malaysia: Dewan Rakyat. 1986-10-06. Archived (PDF) from the original on 2023-02-23.
- ↑ "Ahli-Ahli Dewan Rakyat" (PDF). Penyataan Rasmi Parlimen (in மலாய்). Vol. 14. Malaysia: Dewan Rakyat. 1986-10-24. Archived (PDF) from the original on 2023-03-30.
- ↑ "Ahli-Ahli Dewan Rakyat" (PDF). Penyataan Rasmi Parlimen (in மலாய்). Vol. 15. Malaysia: Dewan Rakyat. 1986-10-27. Archived (PDF) from the original on 2024-01-02.
- ↑ "Ahli-Ahli Dewan Rakyat" (PDF). Penyataan Rasmi Parlimen (in மலாய்). Vol. 54. Malaysia: Dewan Rakyat. 1987-03-20. Archived (PDF) from the original on 2022-09-28.
- ↑ "Ahli-Ahli Dewan Rakyat" (PDF). Penyataan Rasmi Parlimen (in மலாய்). Vol. 55. Malaysia: Dewan Rakyat. 1987-06-29. Archived (PDF) from the original on 2018-09-23.
- ↑ "Ahli-Ahli Dewan Rakyat" (PDF). Penyataan Rasmi Parlimen (in மலாய்). Vol. 1. Malaysia: Dewan Rakyat. 1988-03-08. Archived (PDF) from the original on 2024-01-02.
- ↑ "Ahli-Ahli Dewan Rakyat" (PDF). Penyataan Rasmi Parlimen (in மலாய்). Vol. 6. Malaysia: Dewan Rakyat. 1988-06-14. Archived (PDF) from the original on 2024-01-02.
- ↑ "Ahli-Ahli Dewan Rakyat" (PDF). Penyataan Rasmi Parlimen (in மலாய்). Vol. 1. Malaysia: Dewan Rakyat. 1989-03-07. Archived (PDF) from the original on 2024-01-02.
- ↑ "Ahli-Ahli Dewan Rakyat" (PDF). Penyataan Rasmi Parlimen (in மலாய்). Vol. 15. Malaysia: Dewan Rakyat. 1989-06-19. Archived (PDF) from the original on 2024-01-02.
- ↑ "Ahli-Ahli Dewan Rakyat" (PDF). Penyataan Rasmi Parlimen (in மலாய்). Vol. 27. Malaysia: Dewan Rakyat. 1989-10-16. Archived (PDF) from the original on 2024-01-02.
- ↑ "Ahli-Ahli Dewan Rakyat" (PDF). Penyataan Rasmi Parlimen (in மலாய்). Vol. 2. Malaysia: Dewan Rakyat. 1990-02-28. Archived (PDF) from the original on 2024-01-02.
- ↑ "Ahli-Ahli Dewan Rakyat" (PDF). Penyataan Rasmi Parlimen (in மலாய்). Vol. 15. Malaysia: Dewan Rakyat. 1990-06-11. Archived (PDF) from the original on 2024-01-02.
- ↑ "Ahli-Ahli Dewan Negara" (PDF). Penyataan Rasmi Parlimen (in மலாய்). Vol. 21. Malaysia: Dewan Negara. 1987-07-13. Archived (PDF) from the original on 2018-09-23.
- ↑ "Ahli-Ahli Dewan Negara" (PDF). Penyataan Rasmi Parlimen (in மலாய்). Vol. 9. Malaysia: Dewan Negara. 1989-07-05. Archived (PDF) from the original on 2024-01-02.