மகாதீர் முதலாம் அமைச்சரவை
| மகாதீர் முதலாம் அமைச்சரவை First Mahathir Cabinet Kabinet Mahathir Pertama | |
|---|---|
| மக்களும் அமைப்புகளும் | |
| அரசுத் தலைவர் | மகாதீர் முகமது |
| துணை அரசுத் தலைவர் | மூசா ஈத்தாம் |
| நாட்டுத் தலைவர் | சுல்தான் அகமட் சா |
| உறுப்புமை கட்சி | |
| சட்ட மன்றத்தில் நிலை | கூட்டணி அரசு |
| எதிர் கட்சி | ஜனநாயக செயல் கட்சி மலேசிய இசுலாமிய கட்சி சரவாக் மக்கள் அமைப்பு |
| வரலாறு | |
| தேர்தல்(கள்) | மலேசியப் பொதுத் தேர்தல், 1982 |
| சட்டமன்றப் பதவிக்காலம் | மலேசியாவின் ஐந்தாவது மக்களவை, 1978–1982 |
| முந்தைய | உசேன் ஓன் இரண்டாம் அமைச்சரவை |
| அடுத்த | மகாதீர் இரண்டாம் அமைச்சரவை |
மகாதீர் முதலாம் அமைச்சரவை (மலாய்: First Mahathir Cabinet; ஆங்கிலம்: Kabinet Mahathir Pertama; சீனம்: 第一次马哈迪内阁); என்பது மலேசியாவின் நான்காவது பிரதமர் மகாதீர் முகமது தலைமையிலான முதலாம் அமைச்சரவை ஆகும். 1981-ஆம் ஆண்டில் ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்க மலேசிய அரசர், சுல்தான் அகமட் சா அவர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட பின்னர் மகாதீர் முதலாம் அமைச்சரவை அமைக்கப்பட்டது.
மலேசியப் பொதுத் தேர்தலுக்கு பின்னர், மலேசியப் பிரதமர் உசேன் ஓன், பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளைக் கொண்ட உசேன் ஓன் இரண்டாம் அமைச்சரவையை வழிநடத்தினார். அதன் பின்னர் இந்த மகாதீர் முதலாம் அமைச்சரவை அமைக்கப்பட்டது. இந்த அமைச்சரவை மலேசியாவில் மலேசிய விடுதலைக்குப் பின்னர் அமைக்கப்பட்ட 9-ஆவது அமைச்சரவை ஆகும்.[1][2]
மகாதீர் முதலாம் அமைச்சரவையின் அமைச்சர்கள்
[தொகு]மலேசியாவின் நான்காவது பிரதமர் மகாதீர் முகமது அவர்களின் முதலாம் அமைச்சரவையின் உறுப்பினர்கள் பட்டியல்:
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ahli-Ahli Dewan Rakyat" (PDF). Penyataan Rasmi Parlimen (in மலாய்). Vol. 24. Malaysia: Dewan Rakyat. 1981-06-12. Archived (PDF) from the original on 2023-12-31.
- ↑ "Ahli-Ahli Dewan Rakyat" (PDF). Penyataan Rasmi Parlimen (in மலாய்). Vol. 25. Malaysia: Dewan Rakyat. 1981-10-12. Archived (PDF) from the original on 2023-12-31.
- ↑ "Ahli-Ahli Dewan Rakyat" (PDF). Penyataan Rasmi Parlimen (in மலாய்). Vol. 1. Malaysia: Dewan Rakyat. 1982-03-09. Archived (PDF) from the original on 2023-12-25.
- ↑ "Berjaya pecat Othman Rauf". Berita Harian. 1983-06-14 இம் மூலத்தில் இருந்து 2023-12-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231230094856/http://lib.perdana.org.my/PLF/Digital_Content/NA/Newspaper/0015/BeritaHarian%5B14Jun1983%5BBerjayaPecatOthmanRauf.pdf.