உள்ளடக்கத்துக்குச் செல்

மகாதீர் இரண்டாம் அமைச்சரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாதீர் இரண்டாம் அமைச்சரவை
Second Mahathir Cabinet
Kabinet Mahathir Kedua
10-ஆம் அமைச்சரவை
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்மகாதீர் முகமது
துணை அரசுத் தலைவர்மூசா ஈத்தாம் (1982–1986)
அப்துல் கபார் பாபா (1986)
நாட்டுத் தலைவர்சுல்தான் அகமட் சா(1982–1984)
சுல்தான் இசுகந்தர் (1984–1986)
உறுப்புமை கட்சி
சட்ட மன்றத்தில் நிலைகூட்டணி அரசு
எதிர் கட்சிஜனநாயக செயல் கட்சி
மலேசிய இசுலாமிய கட்சி
சரவாக் மக்கள் அமைப்பு
வரலாறு
தேர்தல்(கள்)மலேசியப் பொதுத் தேர்தல், 1982
Outgoing electionமலேசியப் பொதுத் தேர்தல், 1986
சட்டமன்றப் பதவிக்காலம்மலேசியாவின் ஆறாவது மக்களவை, 1982–1986
முந்தையமகாதீர் முதலாம் அமைச்சரவை
அடுத்தமகாதீர் மூன்றாம் அமைச்சரவை

மகாதீர் இரண்டாம் அமைச்சரவை (மலாய்: Kabinet Mahathir Kedua; ஆங்கிலம்: Second Mahathir Cabinet; சீனம்: 第二次马哈迪内阁); என்பது மலேசியாவின் நான்காவது பிரதமர் மகாதீர் முகமது தலைமையிலான இரண்டாம் அமைச்சரவை ஆகும். மலேசியாவில் 22 ஏப்ரல் 1982 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்க மலேசிய அரசர், சுல்தான் அகமட் சா அவர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட பின்னர் மகாதீர் இரண்டாம் அமைச்சரவை அமைக்கப்பட்டது.

தேர்தலுக்கு முன்னதாக, மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது, பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளைக் கொண்ட மகாதீர் முதலாம் அமைச்சரவையை வழிநடத்தினார். அதன் பின்னர் இந்த மகாதீர் இரண்டாம் அமைச்சரவை அமைக்கப்பட்டது. இந்த அமைச்சரவை மலேசியாவில் மலேசிய விடுதலைக்குப் பின்னர் அமைக்கப்பட்ட 10-ஆவது அமைச்சரவை ஆகும்.

மகாதீர் இரண்டாம் அமைச்சரவையின் அமைச்சர்கள்

[தொகு]

மலேசியாவின் நான்காவது பிரதமர் மகாதீர் முகமது அவர்களின் இரண்டாம் அமைச்சரவையின் உறுப்பினர்கள் பட்டியல்:[1][2][3][4][5][6][7][8][9][10][11][12][13][14][15]

அமைச்சு அமைச்சர் கட்சி தொகுதி தொடக்கம் முடிவு
பிரதமர் துறை மகாதீர் முகமது (MP) அம்னோ குபாங் பாசு 30 ஏப்ரல் 1982[1] 10 ஆகத்து 1986
தற்காப்பு துறை
துணைப் பிரதமர் மூசா ஈத்தாம் (MP) அம்னோ பாந்தி 30 ஏப்ரல் 1982 16 மார்ச் 1986
அப்துல் கபார் பாபா (MP) ஜாசின் 10 மே 1986 10 ஆகத்து1986
மலேசியப் பிரதமர் துறை அமைச்சர் மொகமட் நாசிர் பெர்ஜாசா செனட்டர் 30 ஏப்ரல் 1982 2 சூன் 1983
அப்துல்லா அகமது படாவி (MP) அம்னோ கெப்பாலா பத்தாஸ் 16 சூலை 1984
ஜேம்சு பீட்டர் ஓங்கிலி (MP) பெர்ஜாயா துவாரான் 2 சூன் 1983 10 ஆகத்து 1986
காலில் யாக்கோப் (MP) அம்னோ மாரான் 16 சூலை 1984
போக்குவரத்து லீ சான் சுன் (MP) மசீச சிரம்பான் 30 ஏப்ரல் 1982 31 மார்ச் 1983
சோங் கோன் நியான் (MP) மசீச பத்து பிரண்டாம் 2 சூன் 1983 6 சனவரி 1986
லிங் லியோங் சிக் (MP) மசீச மாத்தா கூச்சிங் 7 சனவரி 1986 10 ஆகத்து 1986
உள்துறை மூசா ஈத்தாம் (MP) அம்னோ பாந்தி 30 ஏப்ரல் 1982 16 மார்ச் 1986
மகாதீர் முகமது (MP) குபாங் பாசு 17 மார்ச் 1986 10 ஆகத்து 1986
வெளியுறவு கசாலி சாபி (MP) அம்னோ லிப்பிஸ் 30 ஏப்ரல் 1982 16 சூலை 1984
தெங்கு அகமது ரிதாவுதின் (MP) அம்னோ கோத்தா பாரு 16 சூலை 1984 10 ஆகத்து 1986
Minister of General Welfare ஆயிசா கனி (MP) அம்னோ கோலா லங்காட் 30 ஏப்ரல் 1982 16 சூலை 1984
அபு அசன் ஒமார் (MP) அம்னோ கோலா சிலாங்கூர் 16 சூலை 1984 10 ஆகத்து 1986
வணிகம் தொழில்துறை தெங்கு அகமது ரிதாவுதின் (MP) அம்னோ கோத்தா பாரு 30 ஏப்ரல் 1982 16 சூலை 1984
தெங்கு ரசாலி அம்சா (MP) அம்னோ உலு கிளாந்தான் 16 சூலை 1984 10 ஆகத்து 1986
நிதி தெங்கு ரசாலி அம்சா (MP) அம்னோ உலு கிளாந்தான் 30 ஏப்ரல் 1982 16 சூலை 1984
டாயிம் சைனுதீன் (MP) அம்னோ கோலா மூடா 16 சூலை 1984 10 ஆகத்து 1986
நீதித்துறை ஜேம்சு பீட்டர் ஒங்கிலி (MP) பெர்ஜாயா துவாரான்
சுகாதாரம் சோங் ஓன் நியான் (MP) மசீச பத்து பிரண்டாம் 30 ஏப்ரல் 1982 2 சூன் 1983
சோங் ஓன் நியான் (MP) மசீச ரெங்கம் 2 சூன் 1983 6 சனவரி 1986
மாக் கோன் காம் (MP) மசீச தஞ்சோங் மாலிம் 6 சனவரி 1986 10 ஆகத்து 1986
மூலப் பொருட்கள் பால் லியோங் (MP) கெராக்கான் தைப்பிங் 30 ஏப்ரல் 1982 10 ஆகத்து 1986
வேளாண் துறை அப்துல் மனான் ஒசுமான் (MP) அம்னோ கோலா திராங்கானு 30 ஏப்ரல் 1982 16 சூலை 1984
அன்வார் இப்ராகிம் (MP) அம்னோ பெர்மாத்தாங் பாவ் 16 சூலை 1984 10 ஆகத்து 1986
அஞ்சல் தொடர்பு லியோ மோகி இரோக் (MP) சரவாக் தேசிய கட்சி கனோவிட் 30 ஏப்ரல் 1982 10 ஆகத்து 1986
உள்ளூராட்சி நியோ இ பான்(MP) மசீச மூவார் 30 ஏப்ரல் 1982 15 ஆகத்து 1985
சான் சியாங் சன் (MP) மசீச பெந்தோங் 7 சனவரி 1986 10 ஆகத்து 1986
பொதுப் பணி ச. சாமிவேலு (MP) மஇகா சுங்கை சிப்புட் 30 ஏப்ரல் 1982 7 சூன் 1983
பணித்துறை 8 சூன் 1983 10 ஆகத்து 1986
இளைஞர் விளையாட்டுத்துறை மொக்தார் அசிம் (MP) அம்னோ தம்பின் 30 ஏப்ரல் 1982 2 சூன் 1983
அன்வார் இப்ராகிம் (MP) அம்னோ பெர்மாத்தாங் பாவ் 2 சூன் 1983 16 சூலை 1984
சுலைமான் தாவுத் (MP) பூமிபுத்ரா கட்சி சாந்துபோங் 16 சூலை 1984 10 ஆகத்து 1986
பொது நிறுவனங்கள் ரபிடா அசிஸ் (MP) அம்னோ கோலாகங்சார் 30 ஏப்ரல் 1982 10 ஆகத்து 1986
கல்வி அமைச்சு சுலைமான் தாவுத் (MP) பூமிபுத்ரா கட்சி சாந்துபோங் 30 ஏப்ரல் 1982 16 சூலை 1984
அப்துல்லா அகமது படாவி (MP) அம்னோ கெப்பாலா பத்தாஸ் 16 சூலை 1984 10 ஆகத்து 1986
கூட்டரசுப் பிரதேசங்கள் பெங்கிரான் ஒதுமான் ரவுப் (MP) பெர்ஜாயா[3] கிமானிஸ் 30 ஏப்ரல் 1982 2 சூன் 1983
சாரிர் அப்துல் சமாட் (MP) அம்னோ ஜொகூர் பாரு 2 சூன் 1983 10 ஆகத்து 1986
ஊரக வட்டார வளர்ச்சி சனுசி ஜூனிட் (MP) அம்னோ ஜெர்லுன்-லங்காவி 30 ஏப்ரல் 1982 10 ஆகத்து 1986
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ரயிஸ் யாத்திம் (MP) அம்னோ செலுபு 30 ஏப்ரல் 1982 16 சூலை 1984
அடிப் அடாம் (MP) அம்னோ அலோர் காஜா 16 சூலை 1984 10 ஆகத்து 1986
மனிதவளம் மாக் கோன் காம் (MP) மசீச தஞ்சோங் மாலிம் 30 ஏப்ரல் 1982 2 சூன் 1983
மனிதவளம் 2 சூன் 1983 6 சனவரி 1986
லீ கிம் சாய் (MP) மசீச உலு சிலாங்கூர் 6 சனவரி 1986 10 ஆகத்து 1986
தகவல் துறை அடிப் அடாம் (MP) அம்னோ அலோர் காஜா 30 ஏப்ரல் 1982 16 சூலை 1984
ரயிஸ் யாத்திம் (MP) அம்னோ செலுபு 16 சூலை 1984 10 ஆகத்து 1986
தொழில்நுட்பம் புத்தாக்கம் இசுடீபன் யோங் (MP) சரவாக் மக்கள் பாடவான் 15 மே 1982[15] 10 ஆகத்து 1986

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Kabinet - Susunan". BERNAMA. 29 April 1982 இம் மூலத்தில் இருந்து 25 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231225091721/http://lib.perdana.org.my/PLF/Digital_Content/Prominent_Leaders/Mahathir/News_1968-2004/1968-1983/1982/00000472.pdf.
  2. Nuraina Samad; Joyce Moy (3 June 1983). "Mahathir goes for continuity". New Straits Times இம் மூலத்தில் இருந்து 25 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231225071025/http://lib.perdana.org.my/PLF/Digital_Content/Prominent_Leaders/Mahathir/News_1968-2004/1968-1983/1983/00000852.pdf.
  3. 1 2 "Berjaya pecat Othman Rauf". Berita Harian. 1983-06-14 இம் மூலத்தில் இருந்து 2023-12-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231230094856/http://lib.perdana.org.my/PLF/Digital_Content/NA/Newspaper/0015/BeritaHarian%5B14Jun1983%5BBerjayaPecatOthmanRauf.pdf.
  4. Idzan Ismail (18 July 1984). "Mahathir Kabinet" (in ms). BERNAMA இம் மூலத்தில் இருந்து 25 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231225055755/http://lib.perdana.org.my/PLF/Digital_Content/Prominent_Leaders/Mahathir/News_1968-2004/1984-1988/1984/00002407.pdf.
  5. "MP Haji Daud named new Deputy Minister: Ling and Lee re-appointed" (in ms). New Straits Times. 22 March 1985 இம் மூலத்தில் இருந்து 29 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231229034631/http://lib.perdana.org.my/PLF/Digital_Content/Prominent_Leaders/Mahathir/News_1968-2004/1984-1988/1985/00003470.pdf.
  6. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
  7. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
  8. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
  9. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
  10. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
  11. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
  12. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
  13. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
  14. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
  15. 1 2 Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).

வெளி இணைப்புகள்

[தொகு]