மகாகவி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாகவி
வெளியீட்டாளர்
இதழாசிரியர் வதிலை பிரபா
வகை தமிழ்ச் சிற்றிதழ்
வெளியீட்டு சுழற்சி மாதம் ஒரு முறை
முதல் இதழ் 1996
நிறுவனம்
நகரம் வத்தலக்குண்டு
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
தொடர்பு முகவரி மகாகவி மாத இதழ்
ஒற்றைத் தெரு,
வத்தலக்குண்டு
திண்டுக்கல் மாவட்டம் - 624 202,
தமிழ்நாடு,
இந்தியா
வலைப்பக்கம் மகாகவி இதழின் தொகுப்புகள்

தமிழகத்திலிருந்து வெளிவரும் பல சிற்றிதழ்களில் மகாகவி மாத இதழும் ஒன்று. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு நகரில் இருந்து வெளியாகும் இந்த இதழின் ஆசிரியராக வதிலை பிரபா என்பவர் இருந்து வருகிறார். இந்த இதழில் கவிதை அதிக அளவில் வெளியிடப்பட்டு வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாகவி_(சிற்றிதழ்)&oldid=1521596" இருந்து மீள்விக்கப்பட்டது