மகாகவி காளிதாஸ் (1956 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாகவி காளிதாஸ்
இயக்கம்கே. ஆர். சீதாராம சாத்திரி
தயாரிப்புகொன்னப்ப பாகவதர்
திரைக்கதைகே. ஆர். சீதாராம சாத்திரி
இசைகே. ஆர். சீதாராம சாத்திரி
நடிப்புஹொன்னப்ப பாகவதர்
பி. ராகவேந்திரராவ்
நரசிம்மராஜு
சரோஜாதேவி
ஒளிப்பதிவுஏ. என். பரமேசு
படத்தொகுப்புபி. எல். ஏ. நாராயணன்
வெளியீடு1956
ஓட்டம்140 நிமி
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழிமாற்றம்

மகாகவி காளிதாஸ் 1956 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்திய மொழிமாற்றுத் திரைப்படமாகும். கன்னட மொழியில் 1955 ஆம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸா என்ற படத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1956 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம் இம் மூலத்தில் இருந்து 2017-08-26 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170826001149/http://www.lakshmansruthi.com/cineprofiles/1956.asp. பார்த்த நாள்: 2023-01-05.