உள்ளடக்கத்துக்குச் செல்

மகாகலபடா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாகலபடா சட்டமன்றத் தொகுதி
ஒடிசாவின் சட்டமன்றம், தொகுதி எண் 100
கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள மகாகலபடா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
பிரிவுமத்தியப் பிரிவு
மாவட்டம்கேந்திராபடா
மக்களவைத் தொகுதிகேந்திரபாரா
நிறுவப்பட்டது2009
மொத்த வாக்காளர்கள்2,53,626
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினேழாவது ஒடிசா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
துர்கா பிரசன் நாயக்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

மகாகலபடா சட்டமன்றத் தொகுதி (Mahakalapada Assembly constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கேந்திராபடா மாவட்டத்தில் அமைந்துள்ளது. மகாகலபடா, கேந்திரபாரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
2009அதானு சப்யசாச்சி நாயக்பிஜு ஜனதா தளம்
2014
2019
2024துர்கா பிரசன் நாயக்பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தல்:மகாகலபடா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க துர்கா பிரசன் நாயக் 109,653 57.23 %
பிஜத அதானு சப்யசாசி நாயக் 76,127 39.73 %
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Assembly Constituency Details Mahakalapada". chanakyya.com. Retrieved 2026-06-14.
  2. ↑ "Mahakalapada Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 22 July 2026.
  3. ↑ "2024 Mahakalapada Assembly Election Results". timesofindia.indiatimes.com. Retrieved 2026-06-24.