மகாகனி
Appearance
மகாகனி | |
---|---|
![]() | |
கண்ணவம் காடு, கேரளா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
வரிசை: | |
குடும்பம்: |
மகாகனி(Swietenia Macrophylla) என்பது ஒருவகை மரம். இதனுடைய தாயகம் மேற்கிந்தியத் தீவுகளாகும். இதனுடைய வெளிப்புறத் தோற்றம் மாமரத்தின் தோற்றத்தை ஒத்திருக்கும்.
பயன்கள்
[தொகு]இது பெரும்பாலும் பலகைகளுக்காக வளர்க்கப் படுகிறது. படகு செய்வதற்கும், இசைக் கருவிகள் செய்வதற்கும், விமானத்தின் ஒட்டுப் பலகைகள், பென்சில் தயாரிப்பதற்கும் இதனுடைய மரப்பலகைப் பயன்படுத்தப்படுகிறது.