மகளிர் சிந்தனை (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகளிர் சிந்தனை
வெளியீட்டாளர் சென்னை,
இந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்காக
என். அமிர்தம்
இதழாசிரியர் உ. வாசுகி
வகை தமிழ் சிற்றிதழ்
வெளியீட்டு சுழற்சி மாதம் ஒரு முறை
முதல் இதழ்
நிறுவனம் இந்திய ஜனநாயக மாதர் சங்கம், சென்னை.
நகரம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
தொடர்பு முகவரி மகளிர் சிந்தனை மாத இதழ்
13,மசூதி தெரு
சேப்பாக்கம்,
சென்னை - 5,
தமிழ்நாடு,
இந்தியா
வலைப்பக்கம்

தமிழகத்திலிருந்து வெளிவரும் பல சிற்றிதழ்களில் மகளிர் சிந்தனை மாத இதழும் ஒன்று. சென்னை, இந்திய ஜனநாயக மாதர் சங்கத்திலிருந்து வெளியாகும் இந்த இதழின் ஆசிரியராக “உ. வாசுகி” என்பவரும், ஆசிரியர் குழுவில் பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன், பாலபாரதி, ஆர். சந்திரா, ஆர். பிருந்தா மற்றும் எஸ்.ஹேமா ஆகியோரும் உள்ளனர். இந்த இதழில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் செய்திகளும், மகளிர் முன்னேற்றம் குறித்த படைப்புகளும் இடம் பெற்று வருகின்றன.