உள்ளடக்கத்துக்குச் செல்

மகரௌனீ சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகரௌனீ சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 227
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்லலித்பூர்
மக்களவைத் தொகுதிஜான்சி
மொத்த வாக்காளர்கள்4,49,905
ஒதுக்கீடு பட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
மனோகர் லால் பந்த்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

மகரௌனீ சட்டமன்றத் தொகுதி (Mehroni Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது லலித்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மகரௌனீ, ஜான்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியல் சாதியை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1974இரகுநாத் சிங்பாரதிய ஜனசங்கம்
1977இரன்வீர் சிங்ஜனதா கட்சி
1980சுசன் சிங் பண்டேலாஇந்திய தேசிய காங்கிரசு (இ)
1985தேவேந்திர குமார் சிங்பாரதிய ஜனதா கட்சி
1989
1991பூரண் சிங் பண்டேலாஇந்திய தேசிய காங்கிரசு
1993தேவேந்திர குமார் சிங்பாரதிய ஜனதா கட்சி
1996பூரண் சிங் பண்டேலாஇந்திய தேசிய காங்கிரசு
2002பாரதிய ஜனதா கட்சி
2007பண்டிட் ராம்குமார் திவாரிபகுஜன் சமாஜ் கட்சி
2012பெரான் லால்
2017மனோகர் லால்பாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :மகரௌனீ[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க மனோகர் லால் 184778 54.87
பசக கிரண் ரமேசு காதிக் 74327 22.07
வாக்கு வித்தியாசம் 110451 32.8%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Mehroni (SC)". resultuniversity.com. Retrieved 2026-02-05.
  2. "List of all MLA from Mehroni Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-02-07.
  3. "2022 Assembly Election Result - Mehroni (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-07.