உள்ளடக்கத்துக்குச் செல்

மகமூதாபாத் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகமூதாபாத் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 151
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சீதாப்பூர்
மக்களவைத் தொகுதிசீதாபூர்
நிறுவப்பட்டது1961
மொத்த வாக்காளர்கள்263,909 (2012)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
ஆசா மௌரியா
கட்சிபாரதிய ஜனதா கட்சி

மகமூதாபாத் சட்டமன்றத் தொகுதி (Mahmoodabad Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சீதாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மகமூதாபாத், சீதாபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1977இராம் நரேன் வர்மாஜனதா கட்சி
1980அம்மர் ரிசுவிஇந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இராசா முகமது அமீர் முகமது கான்இந்திய தேசிய காங்கிரசு
1989
1991நாரந்த் சிங்பாரதிய ஜனதா கட்சி
1993
1996அம்மர் ரிசுவிஇந்திய தேசிய காங்கிரசு
2012நரேந்திர சிங் வர்மாசமாஜ்வாதி கட்சி
2017
2022ஆசா மௌரியாபாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :மகமூதாபாத்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஆசா மௌரியா 92091 41.89
சமாஜ்வாதி கட்சி நரேந்திர சிங் வர்மா 86869 39.52
வாக்கு வித்தியாசம் 5222 2.4%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Mahmoodabad". chanakyya.com. Retrieved 2026-01-24.
  2. "Mahmoodabad Assembly Constituency Election Result". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2026-01-25.
  3. "2022 Assembly Election Result - Mahmoodabad Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-25.