மகன்வாடி இராட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நூல் உற்பத்தியைப் பெருக்குவதற்காக உருவானது மகன்வாடி இராட்டையாகும்.இந்த இராட்டையில் இரு கைகளாலும் ஒரே நேரத்தில் நூல் நூற்க முடியும். இது மகன்வாடி என்ற இடத்தில் உருவாக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது.[1]

மேற்கோள்[தொகு]

  1. கதர் இயக்கம் (1962) தமிழ்நாட்டுக் கல்வித்துறை வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகன்வாடி_இராட்டை&oldid=2323913" இருந்து மீள்விக்கப்பட்டது