மகனே நீ வாழ்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகனே நீ வாழ்க
இயக்கம்எம். கிருஷ்ணன்
தயாரிப்புஆர். லக்ஸ்மணன்
சுபலக்ஸ்மி மூவீ
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புஜெய்சங்கர்
லட்சுமி
வெளியீடுசூலை 25, 1969
நீளம்4205 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மகனே நீ வாழ்க 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகனே_நீ_வாழ்க&oldid=2706458" இருந்து மீள்விக்கப்பட்டது