மகாதீர் பின் முகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மகதிர் முகமது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மஹாதீர் பின் முஹம்மது
Mahathir bin Mohamad
Mahathir Mohamad addressing the United Nations General Assembly (September 25 2003).jpg
4வது மலேசியப் பிரதமர்
பதவியில்
ஜூலை 16, 1981 – அக்டோபர் 31, 2003
அரசர் ஸுல்தான் அஹமது ஷா (1979 - 1984)
சுல்தான் இஸ்காண்டர் (1984 - 1989)
ஸுல்தான் அஸ்லான் ஷா (1989 - 1994)
துவாங்கு ஜபார் (1994 - 1999)
மலேசியாவின் ஸலாஹுத்தீன் (1999 - 2001)
துவாங்கு சயெட் சிராஜுதீன் (2001 - 2006)
துணை மூசா ஈத்தாம் (1981 - 1986)
கபார் பாபா (1986 - 1993)
அன்வர் இப்ராகீம் (1993 - 1998)
அப்துல்லா அகுமது பதவீ (1998 - 2003)
முன்னவர் ஹுஸைன் ஓன்
பின்வந்தவர் அப்துல்லாஹ் அஹமது பதாவி
மலேசியாவின் 4வது துணைப் பிரதமர்
பதவியில்
செப்டம்பர் 15, 1978 – ஜூலை 16, 1981
முன்னவர் உசேன் ஓன்
பின்வந்தவர் மூசா ஈத்தாம்
அணிசேரா நாடுகளின் 20வது பொதுச் செயலர்
பதவியில்
பெப்ரவரி 25, 2003 – அக்டோபர் 31, 2003
முன்னவர் தாபோ உம்பெக்கி
பின்வந்தவர் அப்துல்லா அகமது படாவி
தனிநபர் தகவல்
பிறப்பு 10 சூலை 1925 (1925-07-10) (அகவை 92)
கெடா, மலேயா
அரசியல் கட்சி எதுவுமில்லை[1]
வாழ்க்கை துணைவர்(கள்) சித்தி அஸ்மா
தொழில் மருத்துவர்
சமயம் இஸ்லாம்
கையொப்பம்

மகாதீர் பின் முகமது (Mahathir bin Mohamad, பிறப்பு: சூலை 10, 1925) மலேசியாவின் நான்காவது பிரதமராக 1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகள் பணியாற்றினார். ஆசியாவில் அதிக ஆண்டுகள் அரசுத் தலைவராக இருந்தவர்களில் ஒருவராவார்[2]. இவரது காலத்தில் மலேசியா நவீன மயப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது[3]. மேற்கத்திய மற்றும் வளர்ந்த நாடுகளைப் பெரிதும் குறை கூறி வந்துள்ளவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர்.

இவரது பதவிக்காலத்தில் இவர் ஆசியாவின் ஒரு முக்கிய அரசியல் தலைவராகக் கருதப்பட்டார்[4]. மேற்கத்தைய வாழ்க்கை முறையைப் பெரிதும் விமர்சித்து வந்தார்[5].

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாதீர்_பின்_முகமது&oldid=2217302" இருந்து மீள்விக்கப்பட்டது