மகதலேனா மரியாள் தேவாலயம்
தோற்றம்
| மகதலேனா மரியாள் தேவாலயம் | |
|---|---|
| அடிப்படைத் தகவல்கள் | |
| அமைவிடம் | |
| புவியியல் ஆள்கூறுகள் | 31°46′44″N 35°14′28″E / 31.77889°N 35.24111°E |
| சமயம் | உரசிய புராதன சபை[1] |
மகதலேனா மரியாள் தேவாலயம் (உருசியம்: Храм Марии Магдалины, Khram Marii Magdaliny) என்பது கிழக்கு எருசலேமிலுள்ள கெச்சமனே தோட்டத்திற்கு அருகில் ஒலிவ மலையில் அமைந்துள்ள ஓர் உருசிய புராதன சபைத் தேவாலயம்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Gethsemane Convent
வெளி இணைப்புகள்
[தொகு]- Virtual Tour of inside Church of Maria Magdalene பரணிடப்பட்டது 2008-06-07 at the வந்தவழி இயந்திரம்
- Virtual Tour of Jerusalem @ jerusalem360.com - Interactive Panoramas from Israel
- Russian Ecclesiastical Mission in Jerusalem பரணிடப்பட்டது 2017-07-25 at the வந்தவழி இயந்திரம் - Official church webpage. More data, photos
