மகதலேனா அரண்மனை
Appearance
மகதலேனா அரண்மனை (எசுப்பானியம்:Palacio de la Magdalena, பலசியோ தெ லா மகதலேனா) என்னும் அரண்மனை இருபதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது ஸ்பெயினின் காந்தாபிரியாவிற்கு உட்பட்ட மகதலேனா தீபகற்பத்தில் உள்ள சான்தான்தேர் நகரத்தில் உள்ளது.
வரலாறு
[தொகு]இந்த அரண்மனையை 1908-ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கினர். ஸ்பெயின் அரசர் தங்குவதற்காக கட்டப்பட்டது. உள்ளூர் மக்களிடம் பணம் பெறப்பட்டது. [1]
இங்கு அரசர்கள் பொழுதுபோக்கி, விளையாடியுள்ளனர்.[1]
இணைப்புகள்
[தொகு]- அரண்மனையின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2014-10-16 at the வந்தவழி இயந்திரம் (படங்களும் வரைபடங்களும் உள்ளன) (ஆங்கிலத்திலும் எசுப்பானியத்திலும்)
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "El Palacio de la Magdalena". Ayuntamiento de Santander. 2002. Archived from the original on மார்ச் 1, 2009. பார்க்கப்பட்ட நாள் February 9, 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)