மகதலநாட்டு மேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகதல நாட்டு மேரி
இயக்கம்எஸ். எஸ். ராஜன்
தயாரிப்புஎம். எல். பதி
ஜெய்குமார் பிக்சர்ஸ்
கதைகதை சாம் டி. தாசன்
இசைஆர். பார்த்தசாரதி
நடிப்புஸ்ரீராம்
ரகுவீர்
சகாதேவன்
மோகன்
பி. வரதராசன்
சி. சி. சுந்தர மூர்த்தி
குமாரி தங்கம்
சுசீலா
ஜி. சகுந்தலா
ரேவதி
வெளியீடுதிசம்பர் 20, 1957
ஓட்டம்.
நீளம்15378 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மகதல நாட்டு மேரி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராம், ரகுவீர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகதலநாட்டு_மேரி&oldid=3796953" இலிருந்து மீள்விக்கப்பட்டது