மஃகிமபட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மஃகிமபட்டா என்பவர் சமசுகிருதக் கவிஞர் ஆவார். இவர் முற்காலத்தில் காஷ்மீரில் வாழ்ந்தார். உயர்ந்த நடையிலான இலக்கணத்தைக் கொண்ட கவிதைகளைப் பற்றி மாற்றுக் கருத்தைக் கொண்டவர். இவர் வியக்தி விவேகா என்ற நூலை எழுதியுள்ளார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஃகிமபட்டா&oldid=2715462" இருந்து மீள்விக்கப்பட்டது