ப. வேலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ப. வேலு (பிறப்பு: சூலை 20 1938) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் செ.ப. இளவாணன் எனும் புனைப்பெயரில் எழுத்துலகில் நன்கறியப்பட்டவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1956 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கட்டுரைகள், கவிதைகள், இசைப் பாடல்கள் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

"சூரியன்" இதழினால் சிறந்த கவிஞர் எனத் தங்கப் பதக்கமும் (1999), "கவித் தென்றல்" என்ற விருதும் (2002) அளிக்கப்பட்டுள்ளார்.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._வேலு&oldid=860736" இருந்து மீள்விக்கப்பட்டது