ப. சிவகுமார்
Appearance
ப. சிவகுமார் | |
---|---|
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 மே 2021 | |
தொகுதி | திரு. வி. க. நகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இந்தியா |
அரசியல் கட்சி | திமுக |
வேலை | வழக்கறிஞர் |
ப. சிவகுமார் (P. Sivakumar) என்பவர் பொதுவாகத் தாயகம் கவி என அறியப்படுகிறார். இவர் இந்திய அரசியல்வாதி ஆவார். சென்னை மாம்பலத்தினைச் சார்ந்த இவர் முதுகலை மற்றும் சட்டப் பட்டமும் பெற்றுள்ளார். 2021ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திரு. வி. கா. நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Profile". Tamil Nadu government.
- ↑ "P. Sivakumar". 7 May 2021 – via News 18.