ப. அர. சிறிஜேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறிஜேசு அரவீந்திரன்
தனித் தகவல்
முழு பெயர்பரட்டு அரவீந்திரன் சிறிஜேசு (ப. அர. சிறிஜேசு)
பிறப்பு8 மே 1986 (1986-05-08) (அகவை 36)
கொச்சி, கேரளா, இந்தியா
உயரம்183 cm (6 ft 0 in) (2016)
எடைவார்ப்புரு:Infobox person/weight
விளையாடுமிடம்கோல்காப்பாளர்
மூத்தவர் காலம்
ஆண்டுகள்அணிதோற்றம்(கோல்கள்)
சண்டிகார் வால்வெள்ளிகள்(0)
இந்திய ஓவர்சீசு வங்கி(0)
2013–2014மும்பை மாய வித்தையர்கள்15(0)
2015–அண்மை வரைஉத்தரப்பிரதேச அணிகள்5(0)
தேசிய அணி
2006–அண்மை வரைஇந்தியா121(0)
Last updated on: 7 திசம்பர் 2015

பரட்டு அரவீந்திரன் சிறிஜேசு (Parattu Raveendran Sreejesh) (மலையாளம்:പി. ആർ.ശ്രീജേഷ്) ஓர் இந்திய வளைதடிபந்தாட்ட வீரர். இவர் இந்தியத் தேசிய ஆடவர் வளைதடிபந்தாட்டக் குழுவில் இலக்குக் காவலராக விளங்குகிறார். இவர் அக்குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்..[1] இந்திய வளைதடிபந்தாட்டக் குழுவில், உத்தரப்பிரதேச அணிக்காக விளையாடுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hockey vice-captain Sreejesh Ravindran believes change of format will help India". india.com. 16 September 2014. 1 October 2014 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._அர._சிறிஜேசு&oldid=3219159" இருந்து மீள்விக்கப்பட்டது