ப்ளாக் ஹோல் (ஆங்கிலத் திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ப்ளாக் ஹோல் (The Black Hole) எனும் ஆங்கில மொழித் திரைப்படம் 1979 ஆம் ஆண்டு வெளியானது. இது ஒரு அறிவியல் புனைவு திரைப்படமாகும். ப்ளாக் ஹோல் (The Black Hole) என்பதை கருந்துளை எனத் தமிழ்ப்படுத்தலாம். விண்வெளி ஆராய்ச்சிக்கு சென்று விட்டு பூமிக்குத் திரும்பும் விண்வெளி ஓடம் ஒன்று கருந்துளை ஒன்றின் கவர்ச்சி விசையினால் பாதிக்கப்படுவதை இத்திரைப்படம் காட்டுகிறது. 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 35,841,901 டாலர்கள் சம்பாதித்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]