ப்ரூஸ்லீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சீன மார்ஷீயல் கலைகளில் ஒன்று குங்ஃபூ. இதனை உலகம் முழுக்க கொண்டு சென்றவர் ப்ரூஸ்லீ. இவர் ஒரு டிவி நடிகர். அதற்கு பிறகு சினிமாவில் நடித்து புகழ்பெற்றார். ஐந்து படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்றார். மனத்தையும் உடல் வலிமையையும் ஒரே நேர்கோட்டில் இணைப்பது மார்ஷியல் கலை.

பிறப்பு வருடம் .. 27.11.1940 (தி இயல் ஆஃ டிராகன்) சீன வருடம்

தந்தை - லீ ஹோ - சு

தாய் - கிரேஸ்லீ

பிறந்த ஊர் - சான்ஃபிரான்சிஸ்கோவில் ஜாக்ஸன் ஸ்டீரிட் என்கிற சீன மருத்துவமனை


உள்ளடக்கம்

இயற்பெயர் இளமைப்பருவம்

இயற்பெயர் - லீ . மருத்துவனையில் மருத்துவர் செல்லமாக அழைத்த பெயர் ‘ப்ரூஸ்’ - ப்ரூஸ் என்பது அமெரிக்கப் பெயர். அமெரிக்காவில் வசிப்பதால் ப்ரூஸ்லீ என்று நிரந்தரமாக பெயர் பதிந்துவிட்டது.

இளமைப்பருவம் - ப்ரஸ்லீ பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. ப்ரஸ்லீயின் தந்தை லீ ஹோ-சு ஒர் ‘ஓப்ரா’ நாடகக் கலைஞர். அமெரிக்காவில் பிறந்த இவருடன் சொந்த நாடான ஹாங்காங் - ல் திரும்ப சென்று இவரது பெற்றோர் தங்கினர். நடுத்தர குடும்பம். ப்ரஸ்லீயின் தந்தைக்கு சில வீடுகள் சொந்தமாக இருந்தன. லீக்கு காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் அதிகம். அதனால் சிறு வயதிலேயே மூக்குக் கண்ணாடி அணிந்தார். லீயின் தந்தை, தாய் லீ சுவான் என்கிற மார்ஷியல் கலையில் வல்லவர். இந்த கலை மிகவும் மென்மையானது. இதை முதலில் லீக்கு கற்றுக் கொத்தனர். படிப்படியாக குங்ஃபூ கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். குங்ஃபூ கற்றுக் கொண்டே ‘சாசா’ என்கிற நடனத்தையும் கூடுதலாகக் கற்றுக் கொண்டார்.

துணை நூற்பட்டியல்[தொகு]

1) ப்ரஸ்லீ ச.ந. கண்ணன் Podigy Books is an imprint of New Horizon Media Pvt. Ltd., Madurai 2) Chinese Gung - FK The philosophical Art of Self Defense 3) The Tao of Jeet Kune Do.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ப்ரூஸ்லீ&oldid=2380324" இருந்து மீள்விக்கப்பட்டது