பிருங்க தாண்டவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ப்ருங்க தாண்டவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பிருங்க தாண்டவம் என்பது ஆடல் கலையில் வல்லவராக சைவர்களால் கருதப்பெறும் இறைவன் சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவமாகும். இந்த தாண்டவம் சப்த விடங்க தாண்டவங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது.

மலருக்குள் வண்டு குடைந்து செல்வது போல தாண்டவமாடுவது பிருங்க தாண்டவமாகும். [1]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=89799 சப்த விடங்கத் தலங்கள் எங்கு உள்ளன?
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருங்க_தாண்டவம்&oldid=1450693" இருந்து மீள்விக்கப்பட்டது