ப்ரச்ச நாதாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ப்ரச்ச நாதாரா என்பவர் சென் புத்தமதத்தின் 27ஆம் குரு ஆவார். இவர் இந்தியா முழுதும் புத்த மதத்தைப் பரப்ப முயன்றார். இவரே போதி தருமன் என்ற 28ஆம் சென் புத்த மதகுருவின் குரு. இந்த ப்ரச்ச நாதாரா தென்னிந்தியக் கருதுகோள்களின் படி ஒரு பெண்ணாவார்.[1]. ஓஷோவின் கூற்றுப்படி போதிதருமன் ப்ரக்யதாரா என்னும் பெண் துறவியாலேயே ஞானம் பெற்றதாக அறிய முடிகிறது. இவரே போதிதருமனை சீனாவுக்கு செல்லுமாறு கூறியவர்.[2]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Le maître de Bodhidharma
  2. WWZC translation of Denkoroku
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப்ரச்ச_நாதாரா&oldid=1466151" இருந்து மீள்விக்கப்பட்டது